Tamil Tech Information

பயனுள்ள ஆண்ட்ராய்டு 2.2.2 தமிழ் மென்பொருட்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு உபயயோகப்படுத்துபவர்களின் என்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆண்ட்ராய்டு மென்பொருட்களின் வரவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கடந்த ஆறு மாதமாக நான் ஆண்ட்ராய்டு 2.2.2 நிறுவியுள்ள (Dell Streak 7)  டெப்பளட்டை பயன்படுத்தி வருகிறேன்.

இதில் சிறு குறைபாடு உள்ளது யுனிகோட் வகை  எழுத்துருக்கள் (தமிழ் எழுத்துக்கள்) ஆண்ட்ராய்டு 2.2.2 வேலை செய்வதில்லை. இதனால் தமிழ் வலைதளங்களை படிக்க மற்றும் தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் கடினமாக இருந்த்தது .

இப்பிரச்சனையை போக்க சில இலவச ஆண்ட்ராய்டு மென்பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் இன்னமும் பழைய ஆண்ட்ராய்டு 2.2.2 பதிப்பை பயன்படுத்தினால் இதோ உஙக்ளுக்கு தேவையான சில மென்பொருட்கள்.

1. தமிழ் விசை

தமிழ் விசை ஒர் இலவச தமிழ் தட்டச்சு இதில் phonetic (Tamil and English) keys, Tamil 99 ஆகிய தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளை கொண்டது இதனால் நீங்கள் தமிழில் தகவல்களை தட்டச்சு செய்ய முடியும் ஆனால் ஆண்ட்ராய்டு 2.2.2 உபயோகிப்பவர்கள் தமிழ் எழுத்த்க்களை பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் அனுப்பும் தகவல் யுனிகோட் முறையில் அனுப்பப்படும்.

2. ஓபெரா மினி

ஓபெரா மினி உலாவி தமிழ் வலைதளங்களை (bitmap) முறையில் பக்கங்களை தமிழில் காண்பிக்கும். ஓபெரா மினி உலாவியில் (opera:config) என்று டைப் செய்து அதில் (Use BitMap fonts for complex scripts) என்ற அமைப்புக்கு Yes என்று கொடுத்து அமைப்பை சேமிக்க வேண்டும்.

3. SETT உலாவி

SETT உலாவியில் தமிழ் வலைதளங்களை எளிதாக படிக்க முடியும். SETT உலாவியில் தமிழ் மற்றும் சிங்கள மொழியை ஒருங்கமைத்து காண்பிக்கும்.

(குறிப்பு : ப்ளஷ் ஆதரவு SETT உலாவியில் இப்போது இல்லை.)

பின் குறிப்பு : root செய்த ஆண்ட்ராய்டு போன் மற்றும் டெப்பளட்டில் தமிழ் யுனிகோட் எழுத்துருக்களை பார்க்க மார்கெட்டில் மென்பொருட்கள் உள்ளன.

பயனுள்ள ஆண்ட்ராய்டு 2.2.2 தமிழ் மென்பொருட்கள் is a post from: Tamil Tech Information

எனது முகநூல் முகவரி
முகநூல் எல்லோரையும் இனைக்கும் ஒர் முக்கிய சமூக வலைதளமாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு முதல் முகநூல் இந்தியாவை ஆக்கிரமிக்க தொடங்கி இப்பொழுது ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் முகநூல். இப்பொழுது எல்லோரையும் முகநூலில் சேரும்படி நண்பர்கள் வட்டாரமும் அழைக்கின்றது.

உங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள என்னுடைய முகநூல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். என்னுடைய முகநூல் முகவரி.

http://facebook.com/karthikeyan.net

எனது முகநூல் முகவரி is a post from: Tamil Tech Information

70 பில்லியன் பிக்செல் புகைப்படங்கள்
360world.eu என்னும் தளம் மைக்ரோசாப்ட், சோனி மற்றும் எப்சான் போன்றவர்களின் உதவியுடன் 70 பில்லியன் பிக்செல் பனோரமா புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இப்படங்களை நமது கணினியில் பார்க்க முடியாது ஏனெனில் இவ்வகையான பனோரமா புகைப்படங்கள் எடுக்க அதிநவீன புகைப்படக்கருவிகளை கையான்டுள்ளனர் இதனால் இந்த புகைப்படங்களின் பிக்செல் மிகவும் அதிகமாக இருக்கும். நம் வீட்டு நவீன கணினிகள் 2000 பிக்செல் அளவு மட்டுமே பார்க்க முடியும்.

இந்த புகைப்படங்களை பார்க்க உங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் சில்வர்லைட் என்னும் மென்பொருளை நிறுவ வேண்டும். நிறுவிய பின்னர் உங்கள் உலாவியில் www.70-billion-pixels-budapest.com என்னும் தளத்தை சென்று பார்க்கவும்.

இந்த புகைபடக்கருவியின் மூலமாக தான் படங்களை பிடித்துள்ளனர். மேலும் இக்கருவியின் படங்களை பார்க்க facebook பக்கத்தை நாடவும்.

70 பில்லியன் பிக்செல் புகைப்படங்கள் is a post from: Tamil Tech Information

லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு
இம் மாதம் 24ம் தேதி  வேலூரில் லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு  தமிழ் வணிகம்(விஷுவல் மீடியா) நடத்தும் இந்த கருத்தரங்கில் உங்களின் இணைய மற்றும் லினக்ஸ் சந்த்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு is a post from: Tamil Tech Information

மேம்படுத்தப்பட்ட ஹாட்மெயில்
ஹாட்மெயில் தனது மேம்படுத்தப்பட்ட புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளது.

<object width="500" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/NHVQD6Sddtg&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/NHVQD6Sddtg&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="385"></embed></object>

மேம்படுத்தப்பட்ட ஹாட்மெயில் is a post from: Tamil Tech Information

மைக்ரோசாப்ட் ஆபிஸ் – 2010
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தயாரிப்பான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 இன்று அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 வெளிவரும் தேதி குறிப்பிட்டிருந்தாலும்.

இன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்டின் தயாரிப்பில் ஆபிஸ் மிகவும் வெற்றியடைந்த மென்பொருள் அது மட்டும் இல்லாமல் பல நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் ஆபிஸ்  வேலைகளை எளிதாக முடிக்க மிகவும் உதவும் மென்பொருள்.

மைக்ரோசாப்ட் வணிக தலைவர் ஸ்டீபன் லொப் ஆபிஸ் 2010, ஷர்பாயிண்ட் 2010, விசியோ 2010 மற்றும் ப்ராஜக்ட் 2010 ஆகிய நான்கு மென்பொருள்களை வெளியிட்டார்.

என்ன தான் இலவச மென்பொருள்கள் வணிக மென்ம்பொருள்களின் இடத்தை பிடிக்க முயன்றாலும் அதற்க்குள் புதிய வணிக மென்பொருள்களின் ஆக்கம் (version) வந்துவிடும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் – 2010 is a post from: Tamil Tech Information

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?
பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின்  மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.

சுட்டி : www.elections.tn.gov.in/eroll/

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? is a post from: Tamil Tech Information

தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை பாதையை ஆங்கில உலகுக்கு எடுத்துச் சென்றாலும் நம் தமிழ் மொழியையை மறவாமல்.  தமிழிலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை பகிற முடியும் என்று சாதித்துவிட்டனர்.

இதோ கீழே உள்ள ஒளி படத்தை கானவும்.

<object width="500" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/YrXRI2S3gLg&hl=en_US&fs=1&color1=0x3a3a3a&color2=0x999999"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/YrXRI2S3gLg&hl=en_US&fs=1&color1=0x3a3a3a&color2=0x999999" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="385"></embed></object>

தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் is a post from: Tamil Tech Information

கூகிள் (தமிழ் – ஆங்கிலம்) (ஆங்கிலம்-தமிழ்) அகராதி
கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை எங்களை மிகவும் கவர்ந்து விட்டது. சில நாட்களுக்கு முன் வரை www.tamildict.com என்ற தளத்தின் மூலமாகவே (ஆங்கிலம் – தமிழ் ) (தமிழ் – ஆங்கிலம்) அகராதியை பயன்படுத்தி  வந்தோம்.

கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை மிகவும் பயனுள்ள  சேவை.

இச் சேவையை பயன்படுத்த translate.google.com என்ற முகவரிக்கு சென்று From : (Auto Detect )English   To: Tamil தேர்ந்தெடுத்து ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம்.

ஆங்கிலம்-தமிழ் அகராதி

கூகிள் (தமிழ் – ஆங்கிலம்) (ஆங்கிலம்-தமிழ்) அகராதி is a post from: Tamil Tech Information

விண்டோஸ் சில குறிப்புகள்
விண்டோஸ் இயங்குதளத்தை எப்போது நிறுவியுள்ளீர்கள், இயங்குதளத்தின் தகவல்களை ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள systeminfo என்ற கட்டளையை command prompt சாளரத்தில் கொடுக்க வேண்டும்.

ஆனால் systeminfo என்ற கட்டளை கணினியின் அனைத்து தகவல்களையும் காண்பிக்கும். இந்த systeminfo கட்டளையை தனிப்பயனாக்கு (customize) முறையில் மிகவும் எளிதாக நமக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும்.

எடு. கா

1. உங்கள் விண்டோஸ் இயங்குதளம் எப்போது நிறுவியுள்ளீர்கள் என்ற தகவலைப் பெற.

systeminfo | find/i “install date”

2. உங்கள் கணினியின் நினைவகம் மற்றும் அதனை சார்ந்த விபரங்களை தெரிந்து கொள்ள

systeminfo | find/i “memory”

3. உங்கள் கணினியின் விபரங்களை தெரிந்து கொள்ள

systeminfo | find/i “os”

விண்டோஸ் சில குறிப்புகள் is a post from: Tamil Tech Information